போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் ஜெம் வீரமணியை, 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு புழல் சிறையிலேயே வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நாளை சனிக்கிழமை இரவு 7.30 மணி வரை விசாரணை நடத்தலாம் எனவும், பின்னர் சனிக்கிழமை அவரை நீதிமன்றத்தில் ஆஜார்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
வீரமணியிடம் புழல் சிறையிலேயே வைத்து போலீசார் விசாரணை
