Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போதைப்பொருள் கடத்தல்-நாகை தவெக நிர்வாகி வீட்டில் அதிகாரிகள் சோதனை

போதைப்பொருள் கடத்தல்-நாகை தவெக நிர்வாகி வீட்டில் அதிகாரிகள் சோதனை

இலங்கையிலிருந்து ‘மெத்தம்பெட்டமைன்’ போதைப்பொருளைக் கடத்திய குற்றச்சாட்டில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நாகை மாவட்ட நிர்வாகியும் செயற்குழு உறுப்பினருமான பூபாலன் வீட்டில் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். டெல்லியிலிருந்து வந்த அதிகாரிகள், கீழையூர் அருகேயுள்ள சிந்தாமணியில் இருக்கும் அவரது வீடு மற்றும் நண்பர்களின் வீடுகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தவெக நிர்வாகி வீட்டில் நடந்த இந்தச் சோதனை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!