Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழக அரசு தடுமாற்றத்தில் உள்ளது: அன்புமணி

தமிழக அரசு தடுமாற்றத்தில் உள்ளது: அன்புமணி

நிர்வாகம் தொடர்பான விஷயங்களில் தமிழக அரசு பெரும் தடுமாற்றத்தில் உள்ளது என அன்புமணி விமர்சித்துள்ளார். அறிக்கையில், 1000 மின்சார பஸ்கள் டெண்டர் ரத்து செய்த மறுநாள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இந்த டெண்டர் ரத்துக்கு கொள்கை முடிவெடுப்பவர்களே காரணம்; அதிகாரிகள் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிர்வாக பிரச்னையை அரசு சரிசெய்யவும் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!