ஆந்திராவின் புங்கனூரில் YSRCP கட்சியின் MP-யின் பாதுகாப்பு வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஆளும் TDP, பிரதான எதிர்க்கட்சியான YSRCP இடையே அனல் பறக்கும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், YSRCP-ன் லோக்சபா தலைவர் மிதுன் ரெட்டியின் CONVOY மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 7 கார்கள் தீயில் எரிந்து நாசமாகின.
தேர்தல் மோதலில் MP-ன் கார்கள் எரிந்து நாசம்
