Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நுரையீரல் தொற்று காரணமாக அத்வானி டில்லி மருத்துவமனையில் அனுமதி

நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான லால் கிருஷ்ண அத்வானி (98), டெல்லி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நுரையீரல் துறை மருத்துவர்கள் அவரை தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதுடன், மருத்துவ பரிசோதனைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்; தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

error: Content is protected !!