Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னையில் பெருமழை: அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை

சென்னையில் நேற்றிரவு பெய்த அதிதீவிர பெருமழையைத் தொடர்ந்து, ரிப்பன் மாளிகையில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு முதலமைச்சர் விஜய் அவசர ஆய்வு மேற்கொள்கிறார். அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வெள்ள மீட்புப் பணிகள் குறித்து கேட்டறிவதுடன், மழை நீடித்தால் எடுக்கப்பட வேண்டிய கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்க உள்ளார்

error: Content is protected !!