Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அண்ணன் சீர் திட்டம் – ஆதார் எண் கட்டாயம் என அறிவிப்பு

திருமணமாகும் இளம் பெண்களுக்கு 1 சவரன் தங்கம், 1 பட்டுப்புடவை வழங்கும் ‘அண்ணன் சீர்’ திட்டத்திற்கு ஆதார் கட்டாயமாக்கித் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆதார் இல்லாதவர்கள் அதற்கு முதலில் விண்ணப்பித்த பிறகே இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும். அவ்வாறு ஆதார் அட்டை கைவசம் இல்லாதவர்கள், விண்ணப்பித்த பதிவு ரசீதுடன் பான் கார்டு உள்ளிட்ட அனுமதிக்கப்பட்ட 11 ஆவணங்களில் ஒன்றின் நகலை இணைத்து விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!