Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரசியல் விமர்சனங்கள் நாகரிக வரம்புக்குள் இருக்க வேண்டும் – திருமா., வலியுறுத்தல்!

உதயநிதி ஸ்டாலின் கைதை தவிர்ப்பது ஆளுங்கட்சிக்கு நல்லது: திருமா.,

சென்னை வளசரவாக்கத்தில் தனியார் கண்ணாடி கடை திறப்பு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் வெங்கட்ரமணன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டு கடையைத் திறந்து வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், அரசியல் விமர்சனங்கள் நாகரிக வரம்புக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அரசியல் விமர்சனங்கள்
எழுவது இயல்பான ஒன்றுதான் என்றாலும், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட தலைவர்கள் நாகரிக வரம்பை மீறிப் பேசும் போக்கு நல்லதல்ல என்றும், இத்தகைய செயல்பாடுகள் அரசியலுக்கு ஆரோக்கியமானதல்ல என்றும் அவர் கூறினார்.

மேலும், இது தொடர்பாக திமுக தலைவரிடம்தான் கேட்க வேண்டும் என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.

error: Content is protected !!