Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஹர்திக்கை காண 1,400 கி.மீ நடந்து வந்த ரசிகர்!

ஹர்திக் பாண்டியாவைக் காண பெங்களூரில் இருந்து மும்பை வரை ரவிகுமார் ராவத் என்ற ரசிகர் நடந்தே சென்றுள்ளார். ஹர்திக்கை எப்படியாவது நேரில் பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் இந்த நடைபயணத்தை மேற்கொண்ட அவர் ஒரு வழியாக தன் ஆதர்ச நாயகனைக் கண்டதும் நெகிழ்ச்சியடைந்தார். அவர் வாழ்வில் முன்னேற வேண்டும் என அறிவுறுத்திய ஹர்திக் அவருக்கு ரிட்டர்ன் டிக்கெட்டை ஏற்பாடு செய்து, வழியனுப்பி வைத்துள்ளார்.

error: Content is protected !!