Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மகன்களை கொன்றுவிட்டு அரசு அதிகாரி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

மகன்களை கொன்றுவிட்டு அரசு அதிகாரி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

மத்தியப் பிரதேச மாநிலம் ராய்சன் மாவட்டத்தில் அரசு வருவாய் அதிகாரியாக பணிபுரிந்து வந்த அஜய் தாக்கட், தனது 2 மகன்களையும் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். திரைப்படம் பார்ப்பதாக கூறி குழந்தைகளை காரில் அழைத்து சென்று கொலை செய்த அவர், அவர்களின் உடல்களை காரிலேயே மறைத்து வைத்துவிட்டு பிபாரியா ரயில் நிலையம் அருகே வந்த சங்கமித்ரா ரயில் முன்பு பாய்ந்து உயிரிழந்துள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

error: Content is protected !!