கொலம்பியாவின் சம்பெரோ செக்டார் கிராமத்தில் தங்கச் சுரங்கம் சரிந்ததில் 14 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீட்புப் பணிகள் நிறைவுற்ற நிலையில், மேலும் 7 பேர் ஹாஸ்பிடலில் சிகிச்சையில் உள்ளனர். கொலம்பியாவின் பல கிராமப்புற பகுதிகளில் எவ்வித பாதுகாப்பும் இன்றி தங்கச் சுரங்கங்கள் இயங்கி வருவதற்கு எதிர்ப்புகள் இருந்து வருகின்றன.
தங்கச் சுரங்கம் சரிந்து 14 பேர் பலி.. சோகம்
