எத்தனை போராட்டங்களை முன்னெடுத்தாலும், எவ்வளவு முறை கூறினாலும் பாமக ஒரு சாதிய கட்சி என்பதை உடைக்க முடியவில்லை என்ற ஆதங்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதை உடைத்து மாநிலம் முழுவதும் கட்சியை ஆழமாக பதியவைக்க பாமக திட்டமிடுகிறதாம். இதற்காக செளமியாவை பயன்படுத்த உள்ளதாம். பேரவை, தனியார் நிகழ்ச்சிகள், பேட்டிகளில் அவரின் பேச்சுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் இந்த முடிவாம். கைகொடுக்குமா?…
பாமகவின் சாதிய சாயலை நீக்கும் பணியில் செளமியா
