Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழக வீராங்கனைக்கு ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை…முதல்வர் விஜய் அறிவிப்பு

தமிழக வீராங்கனைக்கு ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை

ஜப்பானில் நடைபெற்று வரும் 5வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான 67 கிலோ வலுதூக்குதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை கஸ்தூரி ராஜாமணிக்கு முதல்வர் விஜய் பாராட்டுத் தெரிவித்துள்ளார். சர்வதேசப் போட்டியில் பதக்கம் வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்த அவரது சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

error: Content is protected !!