எஸ்.பி.ஐ.- வாடிக்கையாளர்களின் 3,75,000 தகவல்களை ஹேக்கர்கள் திருடியுள்ளனர். இதில் 3,897 வாடிக்கையாளர்களின் தகவல்களை டார்க் வெப்-பில் வெளியிட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 3,897 வாடிக்கையாளர்களின் பெயர் , செல்போன் எண், முகவரி உள்ளிட்ட அனைத்தும் திருட்டு; தகவல் திருட்டால் வங்கியின் முக்கிய செயல்பாடுகளுக்கு எந்த பாதிப்புமில்லை என எஸ்.பி.ஐ. விளக்கம் அளித்துள்ளது.
SBI வாடிக்கையாளர்களின் 3.75 லட்சம் தகவல்கள் திருட்டு-டார்க் வெப்-பில் வெளியீடு!
