தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான இடம் ஒதுக்கீடு தொடர்பான டெண்டர் நடைமுறைகளை சென்னை உயர்நீதிமன்றமே நேரடியாக கண்காணித்து இறுதி செய்யும் என உத்தரவிட்டுள்ளது. எவ்வித காரணமும் இன்றி டெண்டரை தன்னிச்சையாக நீக்கவோ அல்லது ஏற்கவோ சுற்றுலா வளர்ச்சி கழக இயக்குநருக்கு அதிகாரம் அளிக்கும் சர்ச்சைக்குரிய பிரிவுகளை நீக்கியுள்ள நீதிமன்றம், முறையான வெளிப்படைத்தன்மையை பேண இந்த முடிவை எடுத்துள்ளது.
தீவுத்திடல் பட்டாசுக் கடை டெண்டர் – உயர்நீதிமன்றம் கண்காணிப்பு!
