திருச்சி எடமலைப்பட்டிபுதூர் 33/11KVதுணைமின் நிலையத்திற்கு உட்பட்ட 11 KV உயரழுத்த மின்பாதையில் அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளஇருப்பதால் (23.10.2026) வெள்ளிக்கிழமை காலை மணிமுதல் மாலை 2.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பகுதிகளான
1,DSP CAMP
2,அன்புநகர்
3,காந்திநகர்
4.சிம்கோ காலனி 5.கொல்லாங்குளம்
6, அரசுகாலனி
7, RMSகாலனி,
8. ராஜீவ்காந்திநகர்,
9. செட்டியபட்டி
ஆகியபகுதிகளில் மின்
10, கிராப்பட்டி காலனி
11, அருணச்சலநகர்
12, பாரதிமின்நகர் 13,ஸ்டேட்பேங்காலனி,
14, எடமலைப்பட்டிபுதூர் 15, ராமச்சந்திராநகர்,
16, KRSநகர்
17, கிருஷ்ணாபுரம்,
18, அன்பிலார்நகர்,
ஆகிய பகுதியில் மின்விநியோகம் இருக்காது என மின்செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.
