Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இன்ஸ்டா பிரபலம் தற்கொலை வழக்கில்… யூடியூபர் கைது

இன்ஸ்டா பிரபலம் தற்கொலை வழக்கில்... யூடியூபர் கைது

இன்ஸ்டாகிராம் பிரபலமான ஹரிஷ் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், யூடியூபர் ஜேசன் சாமுவேல் கைது செய்யப்பட்டார். ஹரிஷ் குறித்து அவதூறான வீடியோ வெளியிட்டு, அவரைத் தற்கொலைக்குத் தூண்டியதாகக் கூறி, ஹரிஷின் தந்தை காவல் துறையில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், கானத்தூர் போலீசார் ஜேசன் சாமுவேலைக் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

error: Content is protected !!