Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாரா விளையாட்டில் பதக்கம் வென்ற மனிஷாவுக்கு உதயநிதி பாராட்டு!

பாரா விளையாட்டில் பதக்கம் வென்ற மனிஷாவுக்கு உதயநிதி பாராட்டு

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மனிஷா ராமதாசுக்கு, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரா விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவிலான போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில், நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!