Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிரபல இளம் செய்தி வாசிப்பாளர் பிரியவதனா காலமானார்

பிரபல இளம் செய்தி வாசிப்பாளர் பிரியவதனா காலமானார்

தந்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றி வந்த இளம் பத்திரிகையாளர் பிரியவதனா அகால மரணமடைந்தது பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேந்தர் டிவி, தந்தி டிவி ஆகியவற்றில் பணியாற்றி ஊடகத்துறையில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்த அவரது மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும் சக பத்திரிகையாளர்களுக்கும் தங்களது ஆறுதலையும் மன்றம் பகிர்ந்துள்ளது.

error: Content is protected !!