Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சீனாவின் சிட்டி ரோபோ தயார்! 

சீனாவின் சிட்டி ரோபோ தயார்! 

சீனாவின் ‘Unitree’ நிறுவனம் மனிதர்களை பாதுகாக்கும் பாடிகார்ட் ரோபோவை உருவாக்கியுள்ளது. அதன் செயல்பாடுகளை விளக்கும் வீடியோவில், அந்த ரோபோ ஜாக்கி சான், புரூஸ் லீக்கே டஃப் கொடுக்கும் வகையில் குங் ஃபூ சண்டையிடுவது, மாடி விட்டு மாடி தாவி ஸ்டண்ட் செய்வது, ஆபத்தில் சிக்கியவர்களை மீட்பது எனப் பல்வேறு திறன்களை வெளிப்படுத்துகிறது, மேலும், தன் ஓனரைக் காக்க இது எதையும் செய்யுமாம்.

error: Content is protected !!