Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிக்பாஸ் பிரபலம் தாமரை கணவரை பிரிந்தார்

பிக்பாஸ் பிரபலம் தாமரை மற்றும் அவரது கணவர் பார்த்தசாரதி பரஸ்பரம் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கருத்து வேறுபாடு மற்றும் தனிப்பட்ட காரணங்களால் இருவரும் பிரிவதாக அறிவித்துள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாங்கள் பரஸ்பர சம்மதத்துடன் பிரிந்துள்ளோம். இக்கட்டான இந்தச் சூழலில் எங்கள் தனிப்பட்ட சுதந்திரத்திற்கும், முடிவுகளுக்கும் அனைவரும் மதிப்பளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!