Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உலகின் மிகப்பெரிய பேட்டரி கப்பல் – பயணிகள் சேவை தொடக்கம்!

உலகின் மிகப்பெரிய பேட்டரி கப்பல் – பயணிகள் சேவை தொடக்கம்!

ஆஸ்திரேலியாவின் இன்காட் நிறுவனம் தயாரித்த உலகின் மிகப்பெரிய பேட்டரி மின்சாரக் கப்பலான ‘சீனா சோரில்லா’, அர்ஜென்டினா – உருகுவே இடையே பயணிகள் சேவையைத் தொடங்கியுள்ளது. 130 மீட்டர் நீளமுடைய இக்கப்பல், 2,100 பயணிகள் மற்றும் 225 வாகனங்களை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. புகையோ, சத்தமோ இன்றி முழுமையாக பேட்டரி சக்தியில் இயங்கும் இக்கப்பல், உலகக் கடல் போக்குவரத்துத் துறையின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் சாதனையாகக் கருதப்படுகிறது.

error: Content is protected !!