Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வழக்கறிஞர் கூட்டமைப்பு மாநில மகளிரணி செயலாளராக அனிஷா நியமனம்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு – புதிய மாநில மகளிர் அணி செயலாளராக அனிஷா நியமனம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ;-

ஈரோட்டில் நடைபெற்ற கூட்டமைப்பின் பொதுக்குழுவில் ஏகமனதாக எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், கூட்டமைப்பின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் அவர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில்,

காஞ்சிபுரம் வழக்கறிஞர் திருமதி. A. அனிஷா அவர்கள் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில மகளிர் அணி செயலாளராக பொறுப்பேற்று செயல்படுவார்*என இந்த செய்திக் குறிப்பின் மூலம் அறிவிக்கப்படுகிறது.

நம் கூட்டமைப்பின் அனைத்து நிர்வாகிகளும், உறுப்பினர்களும், அனைத்து பொறுப்பாளர்களும் அவருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

error: Content is protected !!