Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நீலகிரி மலை ரயில் சேவை நாளையும் ரத்து

கனமழை காரணமாக குன்னூர் – மேட்டுப்பாளையம் இடையேயான ரயில் பாதையில் மண்சரிவுகள் தொடர்வதால் நீலகிரி மலை ரயில் சேவை நாளை (அக்., 26) 3-வது நாளாக ரத்து செய்யப்பட்டுவதாக சேலம் கோட்ட ரயில்வே அறிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தின் அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ள நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!