Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வசூலில் புதிய வரலாற்று சாதனை படைத்த “ஜெயிலர் 2” திரைப்படம்

வசூலில் புதிய வரலாற்று சாதனை படைத்த "ஜெயிலர் 2" திரைப்படம்

நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படம், வெளியான 11 நாட்களில் உலகளவில் ரூ.710.35 கோடி வசூலித்து தமிழ் சினிமா வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம், 2018-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘2.0’ திரைப்படத்தின் ரூ.691 கோடி வசூல் சாதனையை ‘ஜெயிலர் 2’ முறியடித்து முதலிடத்தை பிடித்துள்ளது. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இத்திரைப்படம், பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து பல்வேறு வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.

error: Content is protected !!