Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சேலத்தில் பட்டப்பகலில் பயங்கரம்: பிரபல ரவுடி டேவிட் வெட்டிக்கொலை

சேலத்தில் பட்டப்பகலில் பயங்கரம்: பிரபல ரவுடி டேவிட் வெட்டிக்கொலை

சேலம் ரெட்டிபட்டி பகுதியில் பிரபல ரவுடி டேவிட் என்பவரை மர்ம கும்பல் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடியது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூரமங்கலம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். இக்கொலைக்கான காரணம் மற்றும் முன்விரோதம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!