Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காப்பாற்ற வேண்டிய தாய்மாமன் எங்கே? – கனிமொழி ஆவேசம்

ஆட்சிக்கு வருவதற்கு முன் சட்டம்-ஒழுங்கு குறித்து ‘இது நாடா, காடா?’ என கேள்வி எழுப்பியதோடு, ஆட்சிக்கு வந்ததும் சட்டம்-ஒழுங்கை சீர் செய்துவிடுவதாக விஜய் உறுதியளித்தாக கனிமொழி MP தெரிவித்தார். தற்போது ‘இது நாடா, காடா?’ என நாங்கள் கேட்கிறோம் எனவும், தாய்மாமன் திட்டத்தை அறிவித்துவிட்டு காப்பாற்ற வேண்டிய தாய்மாமன் எங்கே போனார், தூங்கிவிட்டாரா அல்லது காணாமல்போய்விட்டாரா என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், மனசாட்சி இருந்தால் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

error: Content is protected !!