வங்கக் கடலில் நிலவி வரும் ‘அர்னாப்’ புயல் மிக தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் நகர்ந்து, விசாகப்பட்டினத்துக்கு கிழக்கே 360 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இப்புயல் ஆந்திரா – ஏனாம் கடற்கரையில் பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே மிக தீவிரப் புயலாக நாளை (28.10.2026) கரையைக் கடக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
தீவிரமடைந்த அர்னாப் புயல் – நாளை ஆந்திரக் கரையைக் கடக்க வாய்ப்பு!
