Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல்வர் விஜய் தலைமையில் நாளை மறுநாள் கூடுகிறது தமிழக அமைச்சரவை

முதல்வர் விஜய் தலைமையில் நாளை மறுநாள் கூடுகிறது தமிழக அமைச்சரவை

முதல்வர் விஜய் தலைமையில் நாளை மறுநாள் (அக்டோபர் 29) காலை 10.30 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

நிர்வாக ரீதியாக முக்கிய முடிவுகள் மற்றும் தொழில் முதலீடுகள் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொழில் முதலீடுகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மேலும், புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் இக்கூட்டத்தில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்கூட்டம் அரசு மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

error: Content is protected !!