தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து விற்பனையாகிறது. நேற்று ஒரு சவரன் ரூ.1,05,080க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.480 உயர்ந்து ரூ.1,05,560க்கு விற்கப்படுகிறது. மேலும், ஒரு கிராம் தங்கம் ரூ.60 உயர்ந்து ரூ.13,195க்கு விற்கப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றமின்றி ரூ கிராம் ரூ.220க்கும் ஒரு கிலோ ரூ.2,20,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்வு
