Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிரபல இசைக் கலைஞர் சதா மாஸ்டர் காலமானார்

பிரபல கிட்டார் இசைக் கலைஞரும், மூத்த இசையமைப்பாளர் R.சுதர்சனத்தின் மகனுமான சதா மாஸ்டர் (80) வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். AVM ஸ்டூடியோவின் ஆஸ்தான இசையமைப்பாளராக ‘பராசக்தி’, ‘களத்தூர் கண்ணம்மா’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த சுதர்சனத்தின் வழிவந்த இவர், இசைத்துறையில் புகழ்பெற்ற கிட்டார் கலைஞராக விளங்கினார். இவர் இளையராஜா, தேவா உள்ளிட்ட பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசைக்குழுவில் இணைந்து பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!