விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே காணாமல் போன சிறுமி ஹேமலதாவை 19 நாட்களாக போலீசார் தேடி வருகின்றனர். சிறுமியின் வீட்டில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள செங்கல் சூளையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் அங்கு பணியாற்றும் 5 தொழிலாளர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியை கண்டுபிடிக்க பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
செஞ்சி சிறுமி வழக்கு.. செங்கல் சூளை தொழிலாளர்களிடம் சிபிசிஐடி விசாரணை
