தனது வருங்கால வாழ்க்கைத்துணை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து நடிகை சாய் பல்லவி பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், அவர் முதலில் நல்ல மனிதராக இருக்க வேண்டும், சுயபரிசோதனை செய்யும் குணம் கொண்டவராக இருக்க வேண்டும், தவறு செய்தால் மற்றவர்களைக் குறை கூறாமல் திருத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், தனக்கு சமையல் தெரிந்த கணவர் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என்றும் அவர் நகைச்சுவையாகக் கூறினார். ‘ராமாயணம்’ படத்தில் சீதையாக நடித்த அனுபவத்தையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
வாழ்க்கைத்துணை குறித்து மனம் திறந்த சாய் பல்லவி!
