Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காதலன் செய்த துரோகம்- நடிகை ரெஜினா

காதலன் செய்த துரோகம்- நடிகை ரெஜினா

காதலில் துரோகத்தை சந்தித்ததாக ரெஜினா கஸாண்ட்ரா மனம் திறந்துள்ளார். பேட்டியில், எனது காதல் 2020-ம் ஆண்டே முடிவுக்கு வந்துவிட்டது. அதில் நிகழ்ந்த துரோகத்தால் நான் மனதளவில் உடைந்து போனேன். கொரோனா காலத்தில் என்னை நானே நேசிப்பதற்கு முக்கியத்துவம் தந்ததால் தான் அதில் இருந்து மீண்டு வந்துள்ளேன் எனப் பேசியுள்ளார். அவர் நடித்துள்ள ’மூக்குத்தி அம்மன் – 2’ நவ-6-ம் தேதி ரிலீஸாகவுள்ளது.

error: Content is protected !!