சென்னை சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் சமுதாய வளைகாப்பு மற்றும் சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் ECR P. சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கர்ப்பிணிப் பெண்களுக்கு வளையல் அணிவித்து, சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் பரங்கிமலை வடக்கு தவெக ஒன்றிய செயலாளரும், வழக்கறிஞருமான M.P. சுதாகர் (BCA, LLB) கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த பலரும் பங்கேற்றனர்.
சோழிங்கநல்லூரில் தவெக MLA நடத்திய சமுதாய வளைகாப்பு
