Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதிய சீருடை: டாஸ்மாக் ஊழியர்கள் போர்க்கொடி

டாஸ்மாக் ஊழியர்களுக்குப் புதிய சீருடை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை அணிய மாட்டோம் என ஊழியர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்தச் சீருடை தங்களைச் சமூகத்தில் தனித்துக் காட்டும் எனவும், வசூல் பணத்தை எடுத்துச் செல்லும்போது வழிப்பறிக்கு வழிவகுக்கும் எனவும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால் வரும் 15-ஆம் தேதி முதல் சீருடை அணிவது கட்டாயம் என்றும், தவறினால் நடவடிக்கை பாயும் எனவும் டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

error: Content is protected !!