கோவை மத்தியச் சிறையில் இருந்து கைதி தப்பியோடிய சம்பவம் தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். அவர் இன்று (அக்.31) வெளியிட்ட பதிவில், “இந்த சோப்ளாங்கி ஆட்சியில் புழல், தேனியைத் தொடர்ந்து கோவை மத்தியச் சிறையில் இருந்தும் ஒரு கைதி தப்பிச் சென்றுள்ளார். அடுத்து பாளையம்கோட்டையா? சேலமா? எனக் கைதிகள் inky pinky ponky போட்டுத் தப்பிச் செல்லும் அளவுக்கு Dummy முதலமைச்சரின் ஆட்சி லட்சணம் இருக்கிறது” என விமர்சித்துள்ளார்.
கைதிகள் தப்பும் அளவுக்கு டம்மி முதல்வர் ஆட்சி”.. உதயநிதி சாடல்
