தமிழகத்தில் கடலோர மாவட்டங்களாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று (அக்.31) இடி, மின்னலுடன் மழை பெய்யவுள்ளது. அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களாக நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யவுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 21 மாவட்டத்தில் இடி, மின்னலுடன் மழை கொட்டும்
