திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியு சி சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் சுரேஷ் முத்து சாமி, மாவட்ட பொருளாளர் ராமராஜ் துணை தலைவர் சிவா ஆகியோர்சிறப்புரை ஆற்றினார்கள் ஆர்ப்பாட்டத்தில் குறைந்தபட்ச ஊதியம் 42,000 வழங்க வேண்டும் 450 நாட்கள் பணிபுரிந்த அனைவருக்கும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும், கட்டுமான அமைப்பு சாரா நலவாரிய நிதி பலனை உயர்த்தி வழங்க வேண்டும், தெருவோர வியாபாரிகளை அகற்றக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர் ப்பா நடத்தினர்.
திருச்சியில் ஏ.ஐ.டி.யு.சி ஆர்ப்பாட்டம்
