Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஹோர்முஸ் நீரிணையில் 4 எண்ணெய் கப்பல்கள் வெடித்ததாகத் தகவல்!

உரிய அனுமதியின்றி ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல முயன்ற நான்கு எண்ணெய் கப்பல்கள் தீப்பிடித்து வெடித்துச் சிதறியதாக ஈரான் தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவுக்குச் சொந்தமான ஆளில்லா விமானம் மற்றும் ஆளில்லா கப்பல் ஒன்றையும் சுட்டு வீழ்த்தியதாகக் கூறியுள்ளது. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக ஈரான் வெளியிட்ட தகவல்கள் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளன. ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், கப்பல் போக்குவரத்து மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்த கவலைகளும் எழுந்துள்ளன.

error: Content is protected !!