பத்ரிநாத் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் சிக்குவதற்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகிறது.. பத்ரிநாத்தில் இருந்து டேராடூனுக்கு ஹெலிகாப்டர் புறப்பட தயாரானபோது, பயணி ஒருவர் குடும்பத்துடன் பகிர்ந்த வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அவர் ஜாலியாக பயண அனுபவத்தை ரசித்தப்படி சிரித்துக் கொண்டிருந்தார். கடந்த 10 ஆண்டுகளில் உத்தராகண்டில் 13 ஹெலிகாப்டர் விபத்து நடந்துள்ளது.
ஹெலிகாப்டர் விபத்துக்கு முன் செல்ஃபி வீடியோ
