Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம் வென்று சென்னை திரும்பிய கார்த்திகாவை உறவினர்கள் திசைதிருப்புவதாகத் தாயார் புகார்!

காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் என்று சென்னை திரும்பிய வீராங்கனை

காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் என்று சென்னை திரும்பிய வீராங்கனை கார்த்திகாவை வரவேற்க காத்திருந்த அவரின் தாயார்.

பயிற்சியாளர் ராஜின் உறவினர்கள் கார்த்திகாவை திசை திருப்புவதாக கார்த்திகாவின் தாயார் புகார்.

பயிற்சியாளர் ராஜின் ஆதரவாளர்களுடன் கார்த்திகாவின் தாயார் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.

காமன்வெல்த் போட்டியில் இந்திய அணியின் ஆண் மற்றும் பெண் பிரிவில் தங்கம் என்று அசத்தியுள்ளனர் என்னுடைய தமிழகத்தைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் இன்று சென்னை திரும்பினார் அப்போது கண்ணகி நகர் கார்த்திகாவை வரவேற்க அவரின் தாயார் சரண்யா தனது ஆட்டோ ஓட்டும் நண்பர்களுடன் மாலை மற்றும் சால்விகளுடன் காத்திருந்த நிலையில் கார்த்திகாவை பாலியல் தொல்லைக்கு உள்ளான பயிற்சியாளர் ராஜின் ஆதரவாளர்கள் திசை திருப்பி அழைத்துச் செல்வதாக கூறி அங்கு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த கார்த்திகாவின் தாயார் சரண்யா தன் மகளை சந்தித்து 7 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது வெற்றி பெற்ற பெண் ஆசையோடு சந்திக்க வந்த நிலையில் கார்த்திகாவை தவறாக சிலர் வழிநடத்தி செல்வதாக கூறினார்.

மேலும் தங்களுடைய சுய இலாபத்திற்காக கார்த்திகாவை சிலர் தன்னுடன் சேராமல் தடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

அதனைத் தொடர்ந்து தன்னுடைய மகளை தன்னிடம் சேர்த்து வைக்கும் படி கோரிக்கை விடுத்த அவர் முதலமைச்சர் கவனத்திற்கும் கொண்டு சேர்க்கும் படி கோரிக்கை விடுத்தார் கார்த்திகாவை வரவேற்க காத்திருந்த அவரின் தாயார்.

பயிற்சியாளர் ராஜின் உறவினர்கள் கார்த்திகாவை திசை திருப்புவதாக கார்த்திகாவின் தாயார் புகார்.

பயிற்சியாளர் ராஜின் ஆதரவாளர்களுடன் கார்த்திகாவின் தாயார் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.

காமன்வெல்த் போட்டியில் இந்திய அணியின் ஆண் மற்றும் பெண் பிரிவில் தங்கம் என்று அசத்தியுள்ளனர் என்னுடைய தமிழகத்தைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் இன்று சென்னை திரும்பினார் அப்போது கண்ணகி நகர் கார்த்திகாவை வரவேற்க அவரின் தாயார் சரண்யா தனது ஆட்டோ ஓட்டும் நண்பர்களுடன் மாலை மற்றும் சால்விகளுடன் காத்திருந்த நிலையில் கார்த்திகாவை பாலியல் தொல்லைக்கு உள்ளான பயிற்சியாளர் ராஜின் ஆதரவாளர்கள் திசை திருப்பி அழைத்துச் செல்வதாக கூறி அங்கு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த கார்த்திகாவின் தாயார் சரண்யா தன் மகளை சந்தித்து 7 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது வெற்றி பெற்ற பெண் ஆசையோடு சந்திக்க வந்த நிலையில் கார்த்திகாவை தவறாக சிலர் வழிநடத்தி செல்வதாக கூறினார்.

மேலும் தங்களுடைய சுய இலாபத்திற்காக கார்த்திகாவை சிலர் தன்னுடன் சேராமல் தடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

அதனைத் தொடர்ந்து தன்னுடைய மகளை தன்னிடம் சேர்த்து வைக்கும் படி கோரிக்கை விடுத்த அவர் முதலமைச்சர் கவனத்திற்கும் கொண்டு சேர்க்கும் படி கோரிக்கை விடுத்தார்.

error: Content is protected !!