புதுக்கோட்டை சத்தியமூர்த்தி சாலையில் ரூ.23.25 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய நவீன பேருந்து நிலையத்தை இன்று (நவ.2) முதல்வர் விஜய் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். கடந்த 2024ம் ஆண்டு திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கிய பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து திறப்பு விழா நடைபெற்றது. பேருந்து நிலையத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகளைப் பார்வையிட்ட முதலமைச்சர், அவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
ரூ.23 கோடி பேருந்து நிலையத்தை திறந்த முதல்வர் விஜய்!
