மெமோ வழங்கியும் கடை திறக்காத 160 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட். காலி மது பாட்டில்களை பெறும் பணியில் தங்களை ஈடுபடுத்தக்கூடாது என வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் மெமோ வழங்கியும், கடைகளை திறக்காத 160 ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கடை திறக்காத 160 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்!
