புழல் சிறையிலிருந்து சுதீப் என்ற கைதி தப்பியோடியதில், மின்தடை ஏற்பட்ட நேரத்தைப் பயன்படுத்தியே அவன் தப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது. டிவி சத்தம் நின்றதை வைத்து மின்தடையைக் கணித்த அவன் தப்பியோடியுள்ளான். இன்சுலேட்டர் பழுதால் மின்கசிவு ஏற்பட்டதா எனப் போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் மின்வேலியில் DC-க்கு மாற்றாக AC மின்சாரத்தைப் பாய்ச்சவும், சோலார் பேனல்கள் அமைத்துத் தடையில்லா மின்சாரம் பெறவும் சிறைத்துறை திட்டமிட்டுள்ளது.
புழல் சிறையில் மின்தடையின்போது கைதி தப்பியதாகத் தகவல்!
