முதலமைச்சர் விஜய் தலைமையிலான மாநிலக் கானுயிர் வாரியத்திற்குப் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த வாரியத்தில் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் இடம்பெற வேண்டும் என்ற விதியின்படி, சுதாகர் (காட்பாடி), கார்த்திகேயன் (மதுரை கிழக்கு) மற்றும் பல்லவி (திரு.வி.க. நகர்) ஆகிய 3 சட்டமன்ற உறுப்பினர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
மாநில கானுயிர் வாரியம்-புதிய உறுப்பினர்களாக 3 எம்எல்ஏக்கள் நியமனம்
