டூரிஸ்ட் ஃபேமலி’ படத்தின் மூலம் அறிமுகமாகி, ‘வித் லவ்’ படத்தில் கதாநாயகனாக நடித்தவர் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். இவருக்கும் மனைவி அகிலாவிற்கும் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, ‘அதிகாரப்பூர்வமாகப் பெண் குழந்தையின் அப்பாவாகிவிட்டேன்’ என அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்துப் புதிய பெற்றோரான இந்த தம்பதிக்குத் திரை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
டூரிஸ்ட் ஃபேமலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தந்தையானார்
