Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தீபாவளி விற்பனையில் 35 ஆயிரம் கிலோ போலி நெய் பறிமுதல்

தீபாவளி விற்பனையில் 35 ஆயிரம் கிலோ போலி நெய் பறிமுதல்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் சோமு பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த ஆய்வில் பிரபல நிறுவனங்களின் பெயர்களில் போலியாக தயாரிக்கப்பட்ட 35,000 கிலோ போலி நெய் அதிகாரிகளால் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. பண்டிகை காலத்தில் மக்களுக்கு விநியோகிக்கப்பட இருந்த இந்த பெருமளவிலான போலி நெய் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!