Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிரபல எழுத்தாளர் இரா. முருகன் காலமானார்

பிரபல எழுத்தாளர் இரா. முருகன் காலமானார்

தமிழ் இலக்கியத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனித்துவமான பங்களிப்பை வழங்கிய எழுத்தாளர் இரா. முருகன் (74) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். ‘அரசூர் வம்சம்’, ‘விஸ்வரூபம்’, ‘மிளகு’ போன்ற புகழ்பெற்ற நாவல்களைப் படைத்துள்ள இவர், ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘பில்லா 2’ திரைப்படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார். விஷ்ணுபுரம் உள்ளிட்ட விருதுகளைப் பெற்ற இவரது மறைவுக்கு எழுத்தாளர்களும் வாசகர்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!