Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தீபாவளிக்கு 5 நாட்கள் சுங்கக்கட்டணம் ரத்து செய்ய வேண்டும்- திருமா., கோரிக்கை

தீபாவளிக்கு 5 நாட்கள் சுங்கக்கட்டணம் ரத்து செய்ய வேண்டும்- திருமா., கோரிக்கை

தீபாவளி பண்டிகையையொட்டி நவ.6-10 வரை 5 நாட்களுக்கு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் சுங்க கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தனது X தளத்தில் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். சுங்கச்சாவடிகளில் ஏற்படும் வாகன நெரிசலால் குழந்தைகள், முதியவர்கள் அவதியுறுவதுடன் எரிபொருளும் வீணாகிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், பண்டிகை காலத்தில் சுங்க சாவடி தடுப்புகளை திறந்து வைக்கவும் மற்றும் அவசர ஆம்புலன்ஸ் வசதிகளை ஏற்படுத்தவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!